சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்….

எகிப்தின் சுயஸ்கால்வாய் 193 நீள கால்வாய் ஆகும்.இதன் வரலாற்றை உற்று நோக்கினால் பிரித்தானிய ஆட்சி காலத்தில் உலக வர்த்தகமானது கடல் மார்க்கமாக நடைபெற்றது.இன்றும் 90% மான வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகின்றது. உலக வரை படத்தை எடுத்துக் கொண்டாள் ஆசியாவையும் அப்ரிக்காவையும் பிரிக்கும் கால்வாயாக சுயஸ் கால்வாய்...