சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்….

எகிப்தின் சுயஸ்கால்வாய் 193 நீள கால்வாய் ஆகும்.இதன் வரலாற்றை உற்று நோக்கினால் பிரித்தானிய ஆட்சி காலத்தில் உலக வர்த்தகமானது கடல் மார்க்கமாக நடைபெற்றது.இன்றும் 90% மான வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகின்றது.

உலக வரை படத்தை எடுத்துக் கொண்டாள் ஆசியாவையும் அப்ரிக்காவையும் பிரிக்கும் கால்வாயாக சுயஸ் கால்வாய் காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் சுயஸ் கால்வாயின் உரிமை பிரிடிஸ் அரசாங்கத்திடம் காணப்பட்டது.எனினும் தற்போது ஈஐிப்ட் தற்போது அதற்கு உரிமையாளராகும்.

ஈஐிப்ட் ஆனது அதன் ஒரு பகுதுயை ஆசியாவிலும் மற்றைய பகுதுயை ஆபிரி்காவிலும் கொண்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் உலக வர்த்தகத்தின் போது கொள்கலன் கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றியே வளம் வந்தது.,இதன் போது 23000 சுற்றியே கப்பல்கள் வளம் வந்தது.

இச் செலவை குறைக்க சுயஸ் எனும் கம்பனி ஈஐிப்ட் ஊடாக கால்வாய் ஒன்றை கட்ட தொடங்கியது.,இக் கட்டிட பணி 10 வருட காலமாக தொடர்ச்சியாக கட்டப்பட்டது.,இக் கட்டுமான பணிகளுக்கு ஆபிரிக்க அடிமைகள் வழுக்கட்டாயமாக நிர்மானிக்கப்பட்டனர்.இக் சுயஸ் கால்வாயினால் பயணிப்பதற்கு 7000 மட்டுமே செலவழிந்தது.

இக் கால்வாயினது தற்போதைய பிரச்சினை என்னவென்றால் எனும் கப்பல் அதீக காத்தலுத்தத்தால் இருபுறமும் தரை தட்ட திடங்கியுள்ளது.அதாவது கப்பலின் ஒரு புறம் ஆசியாவிலிம் மற்றொரு புறம் ஆபிரிக்காவிலும் தரை தொட்டுள்ளது.ஏனெனில் இது வெரும் 193 அகலம் உடையது ஆகையால்.

இக் கப்பலானது மலேசியாவிலிருந்து ஆபிரிக்காவை நோக்கி செல்லும் ஐப்பானிய கப்பலாகும்.இக் கப்பலின் பெயர் “எவர் கிரின்” ஆகும்.இதனால் உலக வர்த்தகமானது ஸ்தம்பித்துள்ளது.

முன்னொறு முறை உலக வரசாற்றில் இவ்வாறான தொரு சந்தர்ப்பம் நடைபெற்றுள்ளது.ஈஐிப்ட் இஸ்ரேல் கிடையேயான போரின் போது .ஈஐிப்டானது சுயஸ் கால்வாயை தக்க வைக்க சுயஸ் கால்வாயில் பல உடைந்த பொருட்களை இட்டு வர்த்தக நடவடிக்கையை சீர் குலைத்தது.

எனவே ,இம் முறை “எவர் கிரின்” கப்பல் எவ்வாறு இயல்பு நிலைக்கு மாறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *